மஜக மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..

மதுரை.ஜன.09,, மனிதநேய ஜனநாயகக் கட்சி மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை ஹவுஸிங் போர்டு வில்லாபுரத்தில் மஜக மாநில ஒருங்கினைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச்செயலாளர் … Continue reading மஜக மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..